Thenkoodu Badge : தேன்துளிகள்
Add a My Thenkoodu Badge to your Site.
Thenkoodu Badge is currently open for testing. More enhancements and detailed help might follow. For now, some quick intro. Badge is a service by which you promote fellow bloggers with the dynamic and latest content from their blog posts. In short this will put a 'Mini Aggregator' on your site, and will also bring you more traffic!
தேன்கூடு வழங்கும் ' தேன்துளிகள்' வெள்ளோட்டத்தில் இயங்குகிறது. மேலும் பல முன்னேற்றங்களும், தெளிவான விளக்கங்களும் எங்களிடமிருந்து விரைவில் வரலாம். எனினும், ஒரு சிறு அறிமுகம். இந்த சிறிய ஜாவாஸ்கிரிப்ட் நிரலித்துண்டை உங்கள் வலைப்பதிவின் வார்ப்புருவில் ஒட்டி விடுவதன் மூலம், சிறு வலைத்திரட்டியை நீங்களே நடத்துபவர்களாகி விடுகிறீர்கள். இதன் மூலம் கிடைக்கும் நன்மைகளாவன: உடனுக்குடன் வலைப்பதிவுகளில் எழுதப்படும் இடுகைகளை உங்கள் வலைப்பதிவிலிருந்தே பார்க்கலாம். சக வலைப்பதிவாளர்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு உதவும். உங்கள் வலைப்பதிவிற்கு வருபவர்களும் அதிகமாவார்கள். வலைப்பதிவுகளின் வாசகர் வட்டம் அதிகரிக்கும்.
Build JavaScript and Preview
The tool below will help you format your Badge display with the information you want to use on your web site. All you need to do is, select the desired options below.
First, be sure to preview the feed to verify the content and format. Once the content is displayed how you like, just use the generate javascript button to get your code.Note: If you use CSS, your bouquet may inherit the style of the page it is on.

