01.30.06
Posted in அறிவிப்புகள், மேம்பாடு at 8:52 pm by Thenkoodu Support
Recently, we made a minor enhancement that, by default, the homepage will be auto refreshed. Since, many Thenkoodu members felt, it could be conveniant if we enable that option only for those interested, we have made that change. Now the home page will not be auto refreshed unless you update your preferences.
சுயமாக முதல்பக்கம் புதுப்பிக்கப்படும் வண்ணம் ஒரு சிறு மேம்பாடு செய்யப்பட்டிருந்தது; தேன்கூடு வாசகர்கள் பலரின் விருப்பத்திற்கிணங்க, அந்த வசதி விருப்பப்படுபவர்கள் மட்டும் பயன்படுத்தும் விதத்தில் இப்பொழுது மாற்றப்பட்டிருக்கிறது.
Permalink
01.22.06
Posted in மேம்பாடு at 4:45 pm by Thenkoodu Support
To bring a seamless blogging experience in Tamil Blogdom, we have provided the option for Pinging Thenkoodu.com.
Now, it’s handy, you can show up your posts immediately in Thenkoodu.com.
(By the way, we appreciate Thamizmanam.com’s move towards pinging approach; xml-rpc based architecture might be much desirable.)
Some Tips:
- Only Enter blog URL; if error, try entering only “blogname.blogspot”.
- After submitting and pinging successfully, bookmark the page for future. Hence, you don’t need to re-enter the url again and again.
—————
தமிழ் வலைப்பதிவாளர்களுக்கு பழக்கமான வலைப்பதிவு அனுபவத்தினை வழங்கும் வகையில் தேன்கூடு தளம், ‘ இடுகைகளைப் புதுப்பிக்கும்‘ வசதியை வழங்குகிறது. இப்பொழுது இந்த வசதியை உபயோகப்படுத்துவதன் மூலம், உடனடியாக உங்கள் இடுகைகளை தேன்கூடு தளத்தில் திரட்டச் செய்ய முடியும்.
உதவிக்குறிப்புகள்:
- வலைப்பதிவின் முகவரியை மட்டும் எழுதுங்கள் (உ.தா: http://somebody.blogspot.com).வேலை செய்யாத பட்சத்தில், முகவரியின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் கூட எழுதலாம்.( உ.தா :somebody.blogspot)
-
ஒருமுறை எழுதி ‘இடுகை புதுப்பிக்கும்’ செயலை முடித்த பின்னர், அந்தப் பக்கத்தினை புக்மார்க் செய்து கொள்ளுங்கள். பின்னர் எப்பொழுது வேண்டுமானாலும், நீங்கள் இந்தப்பக்கத்தினை திரும்ப அழைப்பதன் மூலம், ‘இடுகை புதுப்பி’-க்கும் பணி தானாகவே நடைபெறும்.
Permalink
Posted in மேம்பாடு at 3:52 am by Thenkoodu Support
One of our member, contacted us with the suggestion and need for “Forgot Password” option. We thank him for his valuable suggestion and included that option on the front page.
Permalink
01.21.06
Posted in மேம்பாடு at 2:58 am by Thenkoodu Support
RSS Feed of “Latest Posts from Tamil Blogs - A service by Thenkoodu.com, Tamil Blogs Portal”, is available at the following location.
http://feeds.feedburner.com/Thenkoodu
Well, again we would like to say, this service is in Beta and if you face any problem with the feed, please feel free to Contact Us.
Permalink
01.18.06
Posted in அறிவிப்புகள் at 3:05 am by Thenkoodu Support
Dead links clean-up was carried over successfully and few duplicate links were also removed.
Permalink
01.14.06
Posted in மேம்பாடு at 6:00 pm by Thenkoodu Support
We made options for downloading OPML for the blogs ‘by category’ and ‘by country’.
Permalink
01.13.06
Posted in மேம்பாடு at 5:59 pm by Thenkoodu Support
We finished the implementation of ‘My Thenkoodu’.
Permalink
01.11.06
Posted in மேம்பாடு at 5:57 pm by Thenkoodu Support
As you(& we) know tamil unicode fonts are not always available on the client side, we have developed a unique solution on experimental basis.
Permalink
01.01.06
Posted in அறிவிப்புகள் at 12:49 am by Thenkoodu Support
இது நாள் வரை உதவிப்பக்கங்களுக்கும், எங்களின் அறிவிப்புகளுக்கும் ஏதேனும் ஒரு புதுச் செயலி அல்லது ‘விக்கிபீடியா’ உபயோகிக்கலாமா என்ற யோசனையிலேயே காலம் சென்றுவிட்டது! வலைப்பதிவிற்கான ஒரு தளத்தில் இருந்துகொண்டு, அதைப்பற்றி பேசுவதற்காக புதிய செயலியைத் தேட வேண்டுமா என்ன?!
இந்த வலைப்பதிவில் தேன்கூடு தளத்தின் எண்ணங்கள், மேலதிகச் சேவைகள் மற்றும் மாற்றங்கள் பற்றி பேசப்படும். உதவிப்பக்கங்களும் இந்த வலைப்பதிவிலேயே காணலாம்.
இந்த வலைப்பதிவு தேன்கூடு தளத்தினுடனான தொடர்பாக மட்டுமில்லாது, தளத்திற்கு வருகை புரிபவர்களுக்கு உதவியாகவும் இருக்கும் என்று நம்புகிறோம்.
இந்த தளத்தில் உருவமைப்பிலும் கட்டமைப்பிலும் பலர் உதவியாக இருந்திருக்கிறார்கள்; பல்வேறு தளங்களில் உள்ளவர்கள் ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்கள். அவர்களின் உதவி இல்லாமல் தேன்கூடு இந்த அளவிற்கு உபயோகமாகவே இருந்திருக்காது என்பது நிச்சயம். அவர்கள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்.
Permalink