01.22.06
Pinging Thenkoodu.com
To bring a seamless blogging experience in Tamil Blogdom, we have provided the option for Pinging Thenkoodu.com.
Now, it’s handy, you can show up your posts immediately in Thenkoodu.com.
(By the way, we appreciate Thamizmanam.com’s move towards pinging approach; xml-rpc based architecture might be much desirable.)
Some Tips:
- Only Enter blog URL; if error, try entering only “blogname.blogspot”.
- After submitting and pinging successfully, bookmark the page for future. Hence, you don’t need to re-enter the url again and again.
—————
தமிழ் வலைப்பதிவாளர்களுக்கு பழக்கமான வலைப்பதிவு அனுபவத்தினை வழங்கும் வகையில் தேன்கூடு தளம், ‘ இடுகைகளைப் புதுப்பிக்கும்‘ வசதியை வழங்குகிறது. இப்பொழுது இந்த வசதியை உபயோகப்படுத்துவதன் மூலம், உடனடியாக உங்கள் இடுகைகளை தேன்கூடு தளத்தில் திரட்டச் செய்ய முடியும்.
உதவிக்குறிப்புகள்:
- வலைப்பதிவின் முகவரியை மட்டும் எழுதுங்கள் (உ.தா: http://somebody.blogspot.com).வேலை செய்யாத பட்சத்தில், முகவரியின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் கூட எழுதலாம்.( உ.தா :somebody.blogspot)
- ஒருமுறை எழுதி ‘இடுகை புதுப்பிக்கும்’ செயலை முடித்த பின்னர், அந்தப் பக்கத்தினை புக்மார்க் செய்து கொள்ளுங்கள். பின்னர் எப்பொழுது வேண்டுமானாலும், நீங்கள் இந்தப்பக்கத்தினை திரும்ப அழைப்பதன் மூலம், ‘இடுகை புதுப்பி’-க்கும் பணி தானாகவே நடைபெறும்.
