04.14.06

மாதாந்திரப் போட்டி அறிவிப்பு

Posted in அறிவிப்புகள் at 3:15 am by Thenkoodu Support

வாசகர்களுக்கும், வலைப்பதிவர்களுக்கும் எங்களின் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

வலைப்பதிவர்களின் எழுத்துத்திறனையும், நல்ல எழுத்தின் மீது ஆர்வம் உள்ளவர்களையும், திறமையின் வெளிப்பாடுகளையும் ஊக்குவிக்கும் பொருட்டு, இந்தப் புத்தாண்டு முதல், தேன்கூடு மற்றும் தமிழோவியம் இணைந்து நடத்தும் “வலைப்பதிவர்களுக்கான” மாதாந்திரப் போட்டி ஆரம்பமாகிறது.

வலைப்பதிவர்கள் அனைவரையும் இந்தப் போட்டியில் பங்குபெற்றுச் சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

மேலும் போட்டியில் வெற்றி பெறும் படைப்பினைத் தேர்ந்தெடுப்பதும் வாசகர்களாகிய நீங்கள்தான். உங்கள் அனைவரையும் இந்த நிகழ்ச்சியிலும் பங்கெடுத்துக்கொண்டு சிறந்த படைப்பினைத் தேர்ந்தெடுத்து உற்சாகப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

போட்டி குறித்த மேலதிக விபரங்களை இந்தப் பக்கத்தில் காணலாம்: http://www.thenkoodu.com/contest.php

நன்றி!

-தேன்கூடு குழு.

2 Comments »

  1. கீதா said,

    April 16, 2006 at 3:28 am

    வாழ்த்துக்கள் தேன்கூடு.

    Hope this helps many writers.

  2. Tamilparks said,

    April 22, 2006 at 1:28 pm

    A nice contest for the tamil writers…i think this is the first contest in the world for the tamil writers in internet……………through blogs….. a nice thanks to thenkoodu

Leave a Comment