04.18.06
இன்றைய வலைப்பதிவு
இன்றைய வலைப்பதிவு - பகுதியில் உங்கள் வலைப்பதிவு அல்லது உங்கள் விருப்பப் பதிவு இடம் பெற:
பதிவு குறித்தும், பதிவாளர் பற்றிய சிறுகுறிப்பினையும்,
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
இன்றைய வலைப்பதிவு - பகுதியில் உங்கள் வலைப்பதிவு அல்லது உங்கள் விருப்பப் பதிவு இடம் பெற:
பதிவு குறித்தும், பதிவாளர் பற்றிய சிறுகுறிப்பினையும்,
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
iraamaki said,
April 25, 2006 at 12:21 pm
அன்புடையீர்,
இன்றையப் பதிவு என்னும் பகுதியில் ஏப்ரல் முதல் தேதியில் என் வலைப்பதிவு “வளவு “பற்றிய செய்தி வந்ததாகக் கேள்விப் பட்டேன்; அது வந்திருந்தபோது நான் அறியாததால் படிக்க முடியவில்லை. இப்பொழுது அதை எப்படித் தேடிப் படிப்பது என்று சொல்ல முடியுமா?
அன்புடன்,
இராம.கி.
Thenkoodu Support said,
April 26, 2006 at 6:05 pm
அன்புள்ள இராம.கி அவர்கட்கு,
விபரங்கள் விரைவில்…
அன்புடன்,
தேன்கூடு குழு.