05.18.06
Adv: தேசம்.காம்
தேசம் குழுவினரின் மடலிலிருந்து:
நாங்கள் தேசம் எனும் பெயரில் ஒரு இணைய விபரக்கோவையை(www.directory.theesam.com)
ஆரம்பித்துள்ளோம். அத்னை உங்கள் தேன் கூடு இணையத்தளத்தின் மூலம்
அறிமுகப்படுத்தி வைக்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.
அன்புடன்
தேசம் குழுவினர்
www.THeesam.Com
குறிப்பு: தேன்கூடு தளத்திற்கும், தேன்கூடு குழுவினருக்கும் மேற்கண்ட தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதனை அறியத்தருகிறோம்.
