05.21.06
வாக்கெடுப்பு ஆரம்பம்…
தேன்கூடு - தமிழோவியம் மாதாந்திரப் போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொண்டிருக்கும் வலைப்பதிவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகளும், பாராட்டுகளும். அவர்களை உற்சாகப்படுத்தி பின்னூட்டங்களில் கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட வாசகர்களுக்கும் எங்களின் நன்றி.
வலைப்பதிவர்களும், வாசகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும், வாக்கெடுப்பு இன்று முதல் ஆரம்பமாகிறது. உங்களுக்கு பிடித்த ஆக்கங்களைத் தேர்ந்தெடுத்து போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட உங்கள் வலை நண்பர்களை உற்சாகப்படுத்துமாறு அன்புடன் அழைக்கிறோம்.

கில்லி - Gilli » Thenkoodu Contest - Update said,
May 24, 2006 at 12:50 am
[…] போட்டி முடிந்தது. இனி வாக்குப் பதிவு. மறக்காமல் ஓட்டுப் போடுங்கள். […]