06.15.06
Unicode Interface for கலைச்சொல் அகராதி
In simple…
The only searchable “Technical Terms Tamil Dictionary” could now be searched in unicode tamil (as well as in english) and results will also be in unicode. You can search the dictionary by selecting “Tamil VU ” in the dictionary portlet.
The direct URL : http://www.thenkoodu.com/tamilvu.php
We hope this service would be useful to our bloggers community to find and use right and related tamil technical words!
————-
தமிழில் தேடக்கூடிய ஒரே கலைச்சொல் அகராதி, தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் தேடல் பக்கங்கள். தகுதரத்தில் இருக்கும் இந்த கலைச்சொல் அகராதிக்கான யூனிகோடு இடைமுகப்புஅறிமுகப்படுத்தப்படுகிறது.
தேன்கூடு தமிழ் அகராதி பகுதியில் Tamil VU என்ற அகராதியினைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும் அல்லது நேரடிச் சுட்டியின் மூலமும் இந்த சேவையை பயன்படுத்த முடியும்.
நேரடிச் சுட்டி: http://www.thenkoodu.com/tamilvu.php
( அட! Interface க்கான சொல்லைத் தேடக் கூட இந்தப் பக்கம்தாங்க உதவியது! )
உங்கள் பயன்பாட்டிற்கு இந்த இடைமுகம் உதவும் என்ற நம்பிக்கையுடன்….
- தேன்கூடு நண்பர்கள் குழுமம்.
கலைச்சொற்கள் தொடர்புடைய சில சுட்டிகள்:
தொழில்நுட்பம்.காம் : http://www.thozhilnutpam.com/chollagaraathi.htm
Tamil Computing Words : http://www.tcwords.com/
Anna University Computer Dictionary PDF
