09.20.06
செப்டம்பர் ‘06, விமர்சனங்கள்
விமர்சனச் சுட்டிகள்
ஒரு வரி விமர்சனம்! - By முரட்டுக்காளை
தோண்றது…! - வசந்த்
தேன்கூடு செப் 06 படைப்புகள் விமர்சனம் By சோம்பேறி பையன்
|
15) 71 to 74 14) 66 to 70 13) 61 to 65 12) 56 to 60 11) 51 to 55 10) 46 to 50 9) 41 to 45 |
8) 36 to 40 7) 31 to 35 6) 26 to 30 5) 21 to 25 4) 16 to 20 3) 11 to 15 2) 6 to 10 1) 1 to 5 |
கடைசி இரண்டு ஆக்கங்களுக்கான விமர்சனம் : வசந்த் - http://kaalapayani.blogspot.com/2006/09/blog-post_22.html

தேன்கூடு - வலைப்பூ » செப்டம்பர் ‘06, போட்டி முடிவுகள் said,
September 28, 2006 at 11:49 am
[…] வித்தியாசமான தலைப்பைத் தாருங்கள் என்று கேட்டவுடனேயே பல கலக்கலான தலைப்புகளைத் தந்து எங்களை அசரடித்தவர், கொங்கு ராசா. இதில், எந்த தலைப்பிற்கு அனைவராலும் எழுதக்கூடிய வாய்ப்புகள் அதிகம் என்ற யோசனையை முன் வைத்து, இந்த மாதத் தலைப்பினை தேர்ந்தெடுப்பதில் துணை நின்றோம். தலைப்பில் இருந்த ஆங்கில வார்த்தைக் கலப்பு ஏனோ எங்களையும், ராசாவையும் தேர்ந்தெடுக்கும் நேரத்தில் உறுத்த வில்லை என்பது சற்றே வருத்தமான உண்மை:-(. இனி வரும் போட்டிகளில் இத்தகைய கலப்பு முடிந்த அளவிற்கு தவிர்க்கப்படும். சுட்டிக்காட்டிய நண்பர்களுக்கு நன்றி. இந்த மாத தேன்கூடு-தமிழோவியம் போட்டியின் சிறப்புக்கு ஒரு முக்கிய காரணம் திரு. சோம்பேறிபையனின் விமர்சனங்கள் என்று சொன்னால் நிச்சயம் மிகையாகாது. அவருக்கு எங்களின் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் நன்றிகள். மேலும், விமர்சனங்களை முன் வைத்த வசந்த, முரட்டுக்காளை ஆகியோரையும் குறிப்பிடுவதில் மகிழ்கிறோம். […]