தொடுப்புகள் பற்றி

தேன்கூடு - தளத்திலுள்ள தொடுப்புகள் அனைத்தும் தமிழ் வலைப்பதிவுகளுடன் நேரடியாகத் தொடர்புடையவை மட்டுமே. வலைப்பதிவுச் சேவைகளில், தமிழ் வலைப்பதிவாளர்கள் உபயோகிக்கப்படுத்தும், UTF-8 Support -தரும் சில சேவைகளின் தொடுப்புகளை இணைத்திருக்கிறோம்.

இவை அனைத்தும், எங்களுக்குக் கிடைத்த விபரங்களின் அடிப்படையில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. நீங்கள் அறிந்த தொடுப்பு ஏதேனும் விடுபட்டிருப்பின், எங்களுக்குத் தெரிவியுங்கள். உடனடியாக இணைக்க முயற்சிக்கிறோம்.