மேலதிக சேவைகள்
மேலதிக சேவை தொடர்பான கேள்வி பதில்கள்
- ‘-’ செய்து ஒருபதிவினை கண்ணில் படாமல் மறைத்து வைத்துவிட்டால்.. திரும்பவும் எப்படி பார்ப்பது?
- ‘+’ செய்த வலைப்பதிவு, ‘என் தேன்கூடு’ பக்கத்தில் காட்டப்படுகிறது. இப்பொழுது அதனை நீக்க வேண்டும் என்றால் என்ன செய்வது?
நீங்கள் இவ்வாறு மறைக்கும் வலைப்பதிவுகளின் சுட்டி ‘உங்கள் விருப்பங்கள்’ (Your profile) பக்கத்தில் காட்டப்படும். அங்கு சென்று அந்த தொடுப்புகளின் மீது சுட்டினால் அந்தந்த வலைப்பதிவின் விபரங்கள் பக்கம்(/?feed=xxx) கிடைக்கும். அங்கிருந்து நீங்கள் ‘update subscription info for ‘Thenkoodu’ என்ற தொடுப்பின்மூலமாக மீண்டும் அந்த குறிப்பிட்ட வலைப்பதிவினை திரும்பக்காட்டச் செய்யலாம்.
மேலுள்ள முறைப்படி, வலைப்பதிவின் விபரப்பக்கம் உங்களுக்குச் செல்ல முடியும் என்றால், அங்கிருநதும் நீங்கள் (Update subscription info on ‘MyThenkoodu’) செய்யமுடியும். அல்லது, ‘என் தேன்கூடு’ பக்கத்தில் காட்டப்படும் பதிவுகளின் அருகில் இருக்கும் ‘+’ ஐ மீண்டும் சுட்டுவதன் மூலம் உங்களுக்கு அந்த வலைப்பதிவினை என் தேன்கூடு பக்கத்திலிருந்து நீக்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
