மறுமொழிகள் திரட்டி - OLD

இந்தப் பக்கத்திலுள்ள மறுமொழிகள் திரட்டி தற்பொழுது உபயோகத்தில் இல்லை. புதிய திரட்டிக்கான ‘நிரல்துண்டு’ விபரங்களை இங்கு பார்க்கலாம்.

தேன்கூடு மறுமொழிகள் திரட்டி- யில் உங்கள் வலைப்பதிவிலிருந்து மறுமொழிகள் திரட்டப்பட நீங்கள் செய்யவேண்டியன:

1) தேன்கூடு.காம் - தமிழ் வலைப்பதிவுகளின் இணையதளத்தில் உங்கள் வலைப்பதிவினை இணையுங்கள் (நீங்கள் முன்னரே இணைக்காதவராக இருந்தால்..)

2) பிளாக்ஸ்பாட் வலைப்பதிவருக்கான நிரல்துண்டு ‘கட்டளையகம்’ பக்கத்தில் மற்றும் இங்கு கிடைக்கிறது. இதனை உங்கள் வலைப்பதிவின் டெம்ப்ளேட் பக்கத்தில், [body] என்று ஆரம்பிக்கும் HTML Code-க்கும் அடுத்த [div] HTML க்கும் இடையில் இருக்கும் வெற்றிடத்தில் இணைக்க வேண்டும். இதற்கான சில படங்கள் இந்த இடுகையில் காணக் கிடைக்கும். முழு வலைப்பதிவை Publish செய்ய வேண்டியது இல்லை. ‘ Publish Index Only’ என்பதை மட்டும் தெரிவு செய்தால் போதும்.

2.1) நீங்கள் பிளாக்ஸ்பாட் வலைப்பதிவர் இல்லையென்றால், உங்களுடைய கமெண்ட்ஸ் - ஓடை(Comments Feed) உங்கள் வலைப்பதிவு மென்பொருளிலிருந்து கிடைக்கும். அதனை தேன்கூட்டின் மறுமொழித் திரட்டியிடம் தரவேண்டும்.

3) கட்டளையகம் பக்கத்தில், உங்கள் வலைப்பதிவின் பக்கத்தில் ‘Enable Comments Aggregation for this blog‘ என்ற சுட்டியைச் சொடுக்குங்கள். இது புதுப்பக்கத்தினை உங்களுக்குக்காட்டும். இங்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ‘ Terms & Conditions’ ஐ ஒரு முறை படித்து Checkbox - ஐக் கிளிக்கி உங்கள் வலைப்பதிவை மறுமொழித்திரட்டியிடம் தெரிவிக்க வேண்டியது மட்டுமே!

சில வழமையான கேள்விகளும் பதில்களும்:

1) வேகம்?

தேன்கூடு மறுமொழிகள் நிரலித்துண்டினை - உங்கள் வலைப்பதிவில் இணைப்பதனால், உங்கள் தளத்தின் இயங்கும் வேகம் தடைபடாது என்பதனை அறியத்தருகிறோம்.

2) இடுகைக்கு மறுமொழி வந்திருப்பதை அறிந்து கொள்வது எப்படி?

தேன்கூடு திரட்டியின், இடுகைகளின் முன்னோட்டத்தின் அருகிலேயே மறுமொழிகளின் எண்ணிக்கை காட்டப்படுகிறது. எண்ணிக்கையை சுட்டும் போது, மறுமொழியிட்டவரின் பெயருடன் மறுமொழிகள் காட்டப்படுகின்றன.

3) அனைத்து மறுமொழிகளையும் பார்ப்பது எப்படி?

http://www.thenkoodu.com/?mode=comments

என்ற பக்கத்தின் மூலமாக அனைத்து பதிவுகளிலிருந்தும் திரட்டப்படும் சமீபத்திய மறுமொழிகளைப் பார்க்க முடியும்.

4) முந்தைய இடுகைகளிலிருந்தும் திரட்டப்படுமா?

இல்லை. சமீபத்திய இடுகைகள் அதாவது உங்கள் வலைப்பதிவின் முன் பக்கத்தில் காட்டப்படும் இடுகைகளில் இருந்து மட்டுமே மறுமொழிகள் திரட்டப்படும். (இது பிளாக்ஸ்பாட் பதிவர்களுக்கு மட்டுமானது.)

குறிப்பு: தேன்கூடு மறுமொழிகள் திரட்டி - வெள்ளோட்டத்தில் இயங்குகிறது.

வேறு கேள்விகள், உதவிகள் தேவையிருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் .

Thenkoodu Comments Aggregator

Steps to enable this facility:

1) Register your blog in Thenkoodu.com - Tamil Blogs Portal (, if you have not already) by going to http://www.thenkoodu.com/addblogprofile.php

2) Visit the control panel - கட்டளையகம் - The direct url is : http://www.thenkoodu.com/usercp.php

2.1) If your blog software is not blogger, please skip the step 3. And take a note of your comments feed url, provided by your blog software, which you may need to enter in step 5.

3) Copy and paste the code found in the comments aggregator section to your blogger.com template. Paste the code next to your body tag in the template. And save and publish Index Only.

( Few help images are attached below)
(Click Here for comments aggregator code)
4) Click on “Enable comments aggregation for this blog” in the blog details from your control panel.

5) In the popup, read and check the terms & conditions check box, and submit.

6) Thats all! (isn’t it easy?)

Help Images:

1) For pasting the code in your template:
Help for Thenkoodu Comments Aggregator Code Insert

Click on Save the template

2) Next Step: Publish Index only

Publish Index Only

Please Note: Thenkoodu Comments Aggregator is BETA program, and standard desclaimers apply!

Having trouble? drop by a comment or contact us.

Credits: Our Sincere thanks to Mr.Stephen Paul Weber (http://singpolyma-tech.blogspot.com/) for his innovative idea on comments feed generation for blogspot blogs.

- Thenkoodu Team.