அறியப்பட்ட குறைபாடுகள்
தேன்கூடு தளத்தில் இதுவரை அறியப்பட்ட மற்றும் தீர்வு காணப்படாத பிரச்சனைகள்
1) “With Formatting” - ங்கில் பெரும்பாலான படங்களுக்கு ஒரே ஒரு படம் மட்டுமே காட்டப்படுகிறது. இதற்கு காரணம், படங்களின் பெயர்களிலோ அல்லது URL -லிலோ “%” போன்ற symbols இருப்பதுதான். இதற்கான தீர்வு விரைவில் காணப்படும் என்று நம்புகிறோம்.
2) முதல் முறை Thumbnail படங்கள் தோன்றாமல் போகலாம். பக்கத்தின் திரும்ப Refresh செய்யும் போது அந்த படங்கள் தோன்றும்.
3) இடுகை ஒன்றில், இடப்பட்டிருக்கின்ற URL -ன் நீளம் அதிகமாக இருக்கும் பட்சத்தில், அந்த இடுகையின் அமைப்பு தவறானதாகத் தெரிகிறது. இதற்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை. (If URL length is too much, the format of the posting get’s screwed. ) - The particular post might be removed in these cases.
4) வலைப்பதிவின் விபரப்பக்கம், பார்வையிடப்படும்போது, அருகிலுள்ள ‘அதிகம் பார்வையிடப்பட்டவை’ பக்கம் கீழே தள்ளப்பட்டுவிடுகிறது. - இந்த பிரச்சனை விபரப்பக்கத்தினை பெருமளவில் பாதிப்பதில்லை, எனவே, நேரம் அமையும் போது சரி செய்ய முயற்சி செய்யப்படும்.
