Thenkoodu Templates

தமிழ் வலைப்பதிவர் களுக்காக புதிய பிளாகர் சர்வீஸுக்கான இரண்டு அடைப்பலகைகள்(Templates), ‘அந்நியலோகம்’ - தற்பொழுது உலகெங்கிலுமுள்ள வலைப்பதிவர்களால் ‘ Hackosphear’ ரமணி என்று அறியப்படும் - ரமணி அவர்கள் மூலமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த அடைப்பலகைகளை தேன்கூடு பதிவர்களுக்கு பொங்கல் பரிசாக வழங்கியிருக்கும் திரு.ரமணி அவர்களுக்கு எங்களின் நன்றிகள் பல!

To download please visit : http://templates.thenkoodu.com